ஆப்ரிக்கா - African Countries

ஆப்ரிக்கா
ஆப்ரிக்க நாடுகளின் பட்டியல்.

நாடுகள் தலைநகர் பரப்பளவு

(000 சதுர கி.மீ.யில்)
மக்கள் தொகை

(மில்லியனில்)
கல்வியறிவு

(சதவிகிதம்)
1. அல்ஜீரியா அல்ஜியர்ஸ் 2,382 25.36 50
2. அங்கோலா லுவாண்டா 1,247 10.43 41
3. பெனின் போர்டோ நோவோ 113 4.89 26
4. போட்ஸ்வானா கபோரோன் 582 1.35 71
5. பர்கினோ பாஸோ அவாகதோகா 274 9.40 13
6. புருண்டி புஜும்புரா 28 5.54 34
7. கேமரூன் யவோண்ட் 475 12.30 56
8. கேப் வெர்டே பிரயா 4 0.40 37
9. மத்திய ஆப்ரிக்கக் குடியரசு பங்குய் 623 3.10 40
10. சாட் ந'ஜெமெனா 1,284 6.00 25
11. கோமரோஸ் மொரோனி 2 0.50 48
12. காங்கோ ப்ரஜாவில் 342 2.26 63
13. ஜிபெளடி ஜிபெளடி 23 0.54 17
14. எகிப்து கெய்ரோ 1,002 56.0 44
15. ஈக்குவிடோரியல் கினி மலபா 28 0.42 37
16. எதியோப்பியா அடிஸ் அபாபா 1,222 45.0 62
17. காபோன் லிப்ரேவில் 268 1.23 62
18. காம்பியா பன்ஜுல் 11 0.90 25
19. கானா அக்ரா 239 15.50 60
20. கினி கோனக்ரீ 246 7.30 28
21. கினி-பிஸ்ஸாவ் பிஸ்ஸாவ் 36 0.98 31
22. ஐவரி கோல்ட் யாமெளஸ்ஸொக்ரோ 322 13.10 43
23. கென்யா நைரோபி 583 25.90 59
24. லெசோதா மஸேரூ 30 1.80 74
25. லைபீரியா மன்ரோவியா 111 2.40 35
26. தென் ஆப்ரிக்கா பிரிட்டோரியா 1,219,912 43.58  
27. உகாண்டா கம்பாலா 236,040 23.98