எகிப்து - Egypt

எகிப்து

எகிப்து - புள்ளி
விபரங்கள்:

அதிகாரபூர்வ பெயர் அரபு எகிப்து குடியரசு
Arab Republic of Egypt
இருக்குமிடம் வடக்கு ஆப்ரிக்கா, மேடிடேரினியன் கடல், லிப்யா, காஸா ஸ்டிரிப்
பூகோள குறியீடு 27 00 வடக்கு, 30 00 கிழக்கு
மொத்தப் பரப்பு 1,001,450 சதுர கி.மீ.
மொத்த நிலம் 995,450 சதுர கி.மீ.
கடற்கரை 6,000 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) எகிப்தியன் பவுண்ட் (EGP)
அண்டை நாடுகள் (எல்லை) காஸா ஸ்டிரிப் 11 கி.மீ., இஸ்ரேல் 255 கி.மீ., லிப்யா 1,150 கி.மீ., சூடன் 1,273 கி.மீ.
தலைநகர் காய்ரோ

சில துளிகள்:

ஜனத்தொகை 69,536,644 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 - 14: 34.59% (ஆண் 12,313,585; பெண் 11,739,072)

15 - 64: 61.6% (ஆண் 21,614,284; பெண் 21,217,978)

65க்கு மேல்: 3.81% (ஆண் 1,160,967; பெண் 1,490,758) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம் 1.69% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 24.89 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 7.7 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 60.46 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு 63.69 வருடங்கள்