கென்யா - Kenya
கென்யா
| அதிகாரபூர்வ பெயர் | கென்யா குடியரசு Republic of Kenya |
| இருக்குமிடம் | கிழக்கு ஆப்ரிக்கா, இந்திய சமுத்திரம், சோமாலியா, தான்சானியா |
| பூகோள குறியீடு | 1 00 வடக்கு, 38 00 கிழக்கு |
| மொத்தப் பரப்பு | 582,650 சதுர கி.மீ. |
| மொத்த நிலம் | 569,250 சதுர கி.மீ. |
| கடற்கரை | 13,400 சதுர கி.மீ. |
| பணம் (கரன்சி) | கென்யன் சில்லிங்(KES) |
| அண்டை நாடுகள் (எல்லை) | எத்தியோப்பியா 830 கி.மீ., சோமாலியா 682 கி.மீ., சூடன் 232 கி.மீ., தான்சானியா 749 கி.மீ., உகண்டா 933 கி.மீ. |
| தலைநகர் | நைரோபி |
| ஜனத்தொகை | 30,765,916 (ஜூலை 2001 மதிப்பீடு) |
| வயது விகிதம் | 0 - 14: 41.95% (ஆண் 6,524,776; பெண் 6,381,192) 15 - 64: 55.26% (ஆண் 8,529,842; பெண் 8,471,609) 65க்கு மேல்: 2.79% (ஆண் 376,151; பெண் 482,346) (2001 மதிப்பீடு) |
| மக்கள் பெருக்கம் | 1.27% (2001 மதிப்பீடு) |
| பிறப்பு விகிதம் | 28.5 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
| இறப்பு விகிதம் | 14.35 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
| குழந்தை இறப்பு | 67.99 / 1,000த்திற்கு |
| சராசரி வாழ்வு | 47.49 வருடங்கள் |

