அமெரிக்கா - American Countries

அமெரிக்கா
அமெரிக்க நாடுகளின் பட்டியல்.

நாடுகள் தலைநகர் பரப்பளவு

(000 சதுர கி.மீ.யில்)
மக்கள் தொகை

(மில்லியனில்)
கல்வியறிவு

(சதவிகிதம்)
வட அமெரிக்கா
1. கனடா ஒட்டாவா 9,970 27.3 99
2. ஐக்கிய அமெரிக்க குடியரசு (U.S.A.) வாஷிங்டன் 9,373 252 99
மத்திய அமெரிக்கா
1. ஆன்டிகுவா & பார்புடா செ. ஜான்ஸ் 0.4 0.065 90
2. பஹாமாஸ் நஸ்ஸௌ 14 0.25 90
3. பார்படோஸ் ப்ரிட்ஜ் டவுன் 0.4 0.25 99
4. பெலிஸ் பெல்மோபான் 23 0.19 91
5. கோஸ்டாரிகா சான் ஜோஸ் 51 3.03 94
6. கியூபா ஹவானா 110 10.7 96
7. டொமினிகா ரோஸியாங் 0.75 0.10 80
8. டொமினிகன் குடியரசு சான்டோ டொமிங்கோ 40 7.3 77
9. எல் சால்வடார் சான் சால்வடார் 21 5.05 72
10. கிரனெடா செ. ஜார்ஜ்ஸ் 0.3 0.09 95
11. குவாதமாலா குவாதமாலா 109 9.7 55
12. ஹெய்தி போர்ட்-ஆப்-ப்ரின்ஸ் 28 5.7 38
13. ஹோண்டுராஸ் டெகுசிகல்பா 112 5.3 59
14. ஜமைகா கிங்ஸ்டன் 11 2.4 96
15. மெக்சிகோ மெக்சிகோ 1,958 84.4 90
16. நிகாரகுவா மனகுவா 130 3.87 88
17. பனாமா பனாமா 77 2.4 88
18. செ. கிட்ஸ் & நெவிஸ் பாஸ்ஸெடெர்ரி 0.26 0.041 90
19. செ. லூசியா காஸ்ட்ரீஸ் 0.6 0.153 78
20. செ. விண்செண்ட் & கிரெனெடைன்ஸ் கிங்ஸ்டவுன் 0.4 0.107 85
21. ட்ரினிடாட் & டுபாகோ போர்ட்-ஆப்-ஸ்பெயின் 5 1.3 96
தென் அமெரிக்கா
1. அர்ஜென்டினா ப்யூனஸ் அயர்ஸ் 2,767 32.69 95
2. பொலிவியா சுக்ரி, லா பாஸ் 1,099 7.1 74
3. பிரேஸில் பிரேஸிலியா 8.512 155.6 78
4. சிலி சாண்டியாகோ 757 13.3 94
5. கொலம்பியா போகோடா 1,141 33.4 88
6. ஈக்வடார் க்விடோ 280 9.65 82
7. கயானா ஜார்ஜ் டவுன் 215 0.99 96
8. பராகுவே அஷன்ஷியான் 407 4.4 88
9. பெரு லிமா 1,285 21.6 85
10. சூரினாம் பராமரிபோ 164 0.4 90
11. உருகுவே மாண்டிவிடியோ 176 3.1 95
12. வெனிசுயேலா காராகஸ் 912 19.2 87