மாலத்தீவுகள் - Maldives
ஆக்கம்: viggie - நாள்: Wed, 10/12/2011 - 13:00
மாலத்தீவுகள்
1,200 தீவுகள். உலகின் பெரிய கடற்பாசி தளம்.
| அதிகாரபூர்வ பெயர் | மாலத்தீவு குடியரசு Republic of Maldives |
| இருக்குமிடம் | தெற்கு ஆசியா, இந்திய மகா சமுத்திரம், தெற்கு-தென்மேற்கு இந்தியா |
| பூகோள குறியீடு | 3 15 வடக்கு, 73 00 கிழக்கு |
| மொத்தப் பரப்பு | 300 சதுர கி.மீ. |
| மொத்த நிலம் | 300 சதுர கி.மீ. |
| கடற்கரை | 0 சதுர கி.மீ. |
| பணம் (கரன்சி) | ருஃபியா (MVR) |
| அண்டை நாடுகள் (எல்லை) | |
| தலைநகர் | மேல் |
சில துளிகள்:
சுமார் 1,200 தீவுகளைக் கொண்டது.
உலகிலேயே மிகப் பெரிய கடற் பாசி தளம்.
சுற்றுலா மட்டுமே மிகப் பெரிய தொழில்.
நாட்டின் முழு மின்சக்தியும் இறக்குமதியாகும் எண்ணெய்யில் தான் உருவாகிறது.
தலைநகரில் சுமார் 63 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். (1995 மதிப்பீடு).
| ஜனத்தொகை | 310,764 (ஜூலை 2001 மதிப்பீடு) |
| வயது விகிதம் | 0 - 14: 45.63% (ஆண் 72,920; பெண் 68,895) 15 - 64: 51.37% (ஆண் 81,506; பெண் 78,149) 65க்கு மேல்: 3% (ஆண் 4,806; பெண் 4,488) (2001 மதிப்பீடு) |
| மக்கள் பெருக்கம் | 3.01% (2001 மதிப்பீடு) |
| பிறப்பு விகிதம் | 38.15 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
| இறப்பு விகிதம் | 8.09 / 1,000த் திற்கு (2001 மதிப்பீடு) |
| குழந்தை இறப்பு | 63.72 / 1,000த்திற்கு |
| சராசரி வாழ்வு | 62.56 வருடங்கள் |

