ஆஸ்திரேலியக் கண்டம் - Australia & Oceania

ஆஸ்திரேலியக் கண்டம்
ஆஸ்திரேலியா& ஓசியானியா நாடுகளின் பட்டியல்.

நாடுகள் தலைநகர் பரப்பளவு

(000 சதுர கி.மீ.யில்)
மக்கள் தொகை

(மில்லியனில்)
கல்வியறிவு

(சதவிகிதம்)
1. ஆஸ்திரேலியா கான்பெரா 7,682 16.8 99
2. பிஜி சுவா 18 0.747 85
3. கிரிபடி தராவா 0.7 0.072 90
4. நௌரூ யாரென் 0.02 0.008 99
5. நியூசிலாந்து வெலிங்டன் 270 3.5 99
6. பாப்புவா - நியூகினி போர்ட் மோர்ஸ்பி 463 3.7 45
7. சாலமன் தீவுகள் ஹோனியாரா 27 0.325 54
8. டோங்கா நுகு அலோஃபா 0.75 0.1 93
9. துவாலூ போங்கஃபலி 0.02 0.008 96
10. வனுவாட்டு விலா 15 0.2 85-90
11. மேற்கு சமோவா அபியா 3 0.2 90