ஆசியா
ஆசிய நாடுகளின் பட்டியல்.
ரஷ்யா
சோவியத் யூனியன் 15 குடியரசுகளாக பிரிந்தபின் இருப்பதில் பெரிய நாடு.
பாகிஸ்தான்
மத அடிப்படையில் உருவான நாடு. சிந்து சமவெளி கண்டுபிடிப்புகள், ஸ்குவாஷ் விளையாட்டில் தொடர்ந்து உலக சாம்பியன்களைக் கொண்ட நாடு.
சீனா
சீனா நாடல்ல - அது ஒரு தனி உலகம்.
இந்தியா
உலகின் 2.4% நிலத்தில் 15% மக்கள். 6000 வருடங்களுக்கு முன்பே உலோக நுட்பம்.
ஆப்ரிக்கா
ஆப்ரிக்க நாடுகளின் பட்டியல்.
போட்ஸ்வானா
மடகாஸ்கர்
கென்யா
உகாண்டா
ஐரோப்பா
ஐரோப்பிய நாடுகளின் பட்டியல்.
ஆஸ்திரியா
பிரான்ஸ்
ஜெர்மனி
பிரிட்டன்
அமெரிக்கா
அமெரிக்க நாடுகளின் பட்டியல்.
ஐக்கிய அமெரிக்க குடியரசு (USA)
உலகின் பெரிய அண்ணன். 27 கோடி மக்கள்.
செயிண்ட லூசியா
44கி.மீ. X 23கி.மீ. அளவே கொண்ட ஒரு குட்டித் தீவு.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா& ஓசியானியா நாடுகளின் பட்டியல்.
ஆஸ்திரேலியா
ஒரு கண்டம் - ஒரு நாடு. பரப்பளவு இந்தியாவை விட இரு மடங்கு பெரியது. மக்கள்தொகை இரண்டே கோடி.
