ஐரோப்பா - European Countries

ஐரோப்பா
ஐரோப்பிய நாடுகளின் பட்டியல்.நாடுகள் தலைநகர் பரப்பளவு

(000 சதுர கி.மீ.யில்)
மக்கள் தொகை

(மில்லியனில்)
கல்வியறிவு

(சதவிகிதம்)
1. அல்பேனியா டிரானே 29 3.3 75
2. அன்டோரா அன்டோரா-லா-வில்லெ 0.5 0.05 99
3. ஆர்மீனியா ஏரேவன் 30 3.4 99
4. ஆஸ்திரியா வியன்னா 84 7.8 98
5. அஜர்பைஜான் பாகு 87 7.1 99
6. பெலாரூஸ் மின்ஸ்க் 208 10.3 99
7. பெல்ஜியம் ப்ரஸ்ஸெல்ஸ் 31 10.02 98
8. போஸ்னியா
ஹெர்ஸிகோவினா
சாராஜெவோ 51 4.36  
9. பல்கேரியா சோபியா 111 8.47 91
10. குரோசியா ஜாக்ரெப் 56 4.8  
11. செக் ப்ராக் 79 10.4 99
12. டென்மார்க் கோபன்ஹேகன் 43 5.16 99
13. எஸ்டோனியா டல்லின் 45 1.6 99
14. பின்லாந்து ஹெல்சிங்க்கி 338 5 99
15. பிரான்ஸ் பாரிஸ் 544 57.5 99
16. ஜார்ஜியா டிபிலிஸி 70 5.5 99
17. ஜெர்மனி பெர்லின் 357 79.75 100
18. கிரீஸ் ஏதென்ஸ் 132 10.26 92
19. ஹங்கேரி புடாபெஸ்ட் 93 10.34 98
20. ஐஸ்லாந்து ரெய்க்ஜாவிக் 103 0.3 99
21. அயர்லாந்து டப்ளின் 70 3.5 99
22. இத்தாலி ரோம் 301 56.4 98
23. லாட்வியா ரிகா 64 2.6 99
24. லீச்டென்ஸ்டெய்ன் வடூஜ் 0.16 0.03 100
25. லிதுவேனியா வில்னியஸ் 65 3.7 99
26. லக்ஸம்பர்க் லக்ஸம்பர்க் 2.6 0.4 100
27. மாசிடோனியா ஸ்கோப்ஜி 25 2.1  
28. மால்டா வல்லெட்டா 0.3 0.4 84
29. மால்டோவா கிளினெவ் 34 4.4 99
30. மொனாகோ மொனாகோ 0.015 0.03 99
31. நெதர்லாந்து ஆம்ஸ்டர்டேம்
தி ஹேக்
42 15.1 99
32. நார்வே ஆஸ்லோ 324 4.3 99
33. போலந்து வார்ஸா 313 38.0 98
34. போர்ச்சுக்கல் லிஸ்பன் 92 9.86 84
35. ருமேனியா புகாரெஸ்ட் 238 23.2 98
36. சான்மெரினோ சான்மெரினோ 0.06 0.023 97
37. ஸ்லோவாக் ப்ராடிஸ்லாவா 49 5.3 99
38. ஸ்லோவேனியா லுஜுபுல்ஜானா 20 1.9  
39. ஸ்பெயின் மாட்ரிட் 492 39.0 94
40. ஸ்வீடன் ஸ்டாக்ஹோம் 450 8.6  
41. ஸ்விட்சர்லாந்து பெர்ன் 41 6.8 99
42. உக்ரைன் கீவ் 604 51.9 99
43. பிரிட்டன் லண்டன் 229 53.9 99
44. வாடிகன் நகரம் வாடிகன் நகரம் 0.0004 0.001 100
45. யுகோஸ்லாவியா பெல்கிரேட் 102 10.3