பிரிட்டன் - United Kingdom

பிரிட்டன்

ukflag பிரிட்டன் - புள்ளி
விபரங்கள்:

அதிகாரபூர்வ பெயர் கிரேட் பிரிட்டன் & வடக்கு அயர்லாந்து
United Kingdom of Great Britain and Northern Ireland
இருக்குமிடம் மேற்கு ஐரோப்பா, அட்லாண்டிக் கடலின் வடக்கு, பிரான்ஸின் வடமேற்கு
பூகோள குறியீடு 54 00 வடக்கு, 2 00 மேற்கு
மொத்தப் பரப்பு 244,820 சதுர கி.மீ.
மொத்த நிலம் 241,590 சதுர கி.மீ.
கடற்கரை 3,230 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) பிரிட்டீஸ் பவுண்ட் (GBP)
அண்டை நாடுகள் (எல்லை) அயர்லாந்து 360 கி.மீ.
தலைநகர் லண்டன்

சில துளிகள்:
ஜனத்தொகை 59,647,790 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 - 14: 18.89% (ஆண் 5,778,415; பெண் 5,486,114)

15 - 64: 65.41% (ஆண் 19,712,932; பெண் 19,304,771)

65க்கு மேல்: 15.7% (ஆண் 3,895,921; பெண் 5,469,637) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம் 0.23% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 11.54 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 10.35 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 5.54 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு 77.82 வருடங்கள்