பாண்டியர்-II-Pandya Kings - II

பாண்டியர்-II
ஆட்சிக் கால விபரங்கள்.

காலம் (A.D.) மன்னர்கள்
1187-90 விக்ரம பாண்டியன்
1190-1215/6 ஜடவர்மன் குலசேகரன் I
1216-38 மாறவர்மன் சுந்தர பாண்டியன் I
1236-38 ஜடவர்மன் குலசேகரன் II
1238-51 மாறவர்மன் சுந்தர பாண்டியன் II
1251-68 ஜடவர்மன் சுந்தர பாண்டியன் I
1268-1308 மாறவர்மன் குலசேகரன் I

பாண்டியர்களை சோழர்களும் பல்லவர்களும் இணைந்து வென்ற பிறகு பாண்டியர்களது ஆட்சி காவேரிக்கு தெற்குப் பகுதியில் மட்டுமாக கட்டுப்படுத்தப்பட்டது.

1219ம் ஆண்டு மாறவர்மன், சோழமன்னன் மூன்றாம் ராஜராஜனை வென்று, உறையூரையும் தஞ்சாவூரையும் வீழ்த்தினான். தொடர்ந்து மைசூர், கொங்கு மற்றும் சேர நாடுகளையும் கைப்பற்றினான்.

சுந்தர பாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்குமிடையில் ஏற்பட்ட வாரிசுப் பகையே மாலிக் காஃபூர் தென்னக விவகாரங்களில்
தலையிட உதவியது.