உயர்கல்வி பற்றிய தளங்கள்-Related Links

உயர்கல்வி பற்றிய தளங்கள்
தளங்கள் தனி விண்டோவில் திறக்கப்படும்.

Top மேலேGo Top

கல்வி தளங்கள்: (தனி விண்டோவில் திறக்கப்படும்.)
Ýê¤ò£õ¤ù¢ சிறந்த MBA கல்வியகங்கள்
ஆசியாவீக் பத்திரிக்கையின் ஆசியாவில் சிறந்த MBA கல்வியகங்களின் பட்டியல். முதலிடம் IIM, அஹமதாபாத்.

இந்தியா:
தகவல் மசாலா:
இந்தியாவில் கல்விச் சாலைகள், மாலை வகுப்புகள், அரசுத் தேர்வுகள், வெளி நாட்டில் படிக்க என்று முழுவதும் கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு (Career) பற்றிய பெரிய டேட்டாபேஸ்.
இந்தியபஜாரின் - கல்வி முதலில்:
இந்த்பஜார் தளத்தின் கல்வி முதலில் என்னும் இந்திய கல்விமுறையின் தகவல் தளம். மாணவர்களுக்கு உதவக்கூடியது.
கேம்பஸ் க்ளோஸப்
இந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் பொதுநல சேவை. கான்பிடன்ஸ் தேர்வுகள், ஆலோசனைகள், மேனேஜ்மெண்ட் படிப்புகளுக்கான தேர்வுகளுக்கு தயாராகுதல், ஸ்காலர்ஷிப் போன்றவை இதன் சிறப்பு.
UGCயின் தகவல்-நூலக மையம்:
இந்திய பல்கலைக்கழக மானியக்குழுவின் தளம். ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவக்கூடிய இந்தியா முழுவதும் உள்ள நூலகங்கள், பல்கலைக்கழகங் கள், கல்லூரிகள் மற்றும் UGC மானியம் பெறும் படிப்புகள்.
வளாகத்தின் வெளியே:
கல்லூரி வாழ்க்கையை விட்டு வெளியுலகில் அடியெடுத்து வைக்கத் தயாராகும் மாணவர்களுக்கு தனிப்பட்ட ஆலோசனைகள், தொழில் வாய்ப்புகள் பற்றிய தளம்.
IIT-JEE தேர்வுகளுக்கு வழிகாட்டி.
இஞ்சினியரிங் துறையில் முதன்மையான IITயின் நுழைவுத் தேர்வுக்கு வழிகாட்டும் தளம்.

மலேஷியா:
மலேஷிய கல்வி துறை
மலேஷியாவின் கல்விச்சாலைகள், தொழிற்கல்வி வாய்ப்புகள், முன்னாள் மாணவர்கள் பற்றிய தகவல் தளம்.
வாட்ஸன் தமிழ் பள்ளி
மலேஷியாவில் 50 ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் பள்ளியின் தளம்.

சிங்கப்பூர்:
அரசின் கல்வித்துறை:
சிங்கப்பூரின் கல்வியகங்கள், கொள்கைகள், அரசுதவிகள் பற்றிய அரசின் தளம்.
உயர்கல்விச் சாலைகள்:
பள்ளிகள், உயர்கல்விச் சாலைகளின் இணைய விலாசங்கள்.

ஸ்ரீ லங்கா:
லங்காநெட்:
இலங்கை கல்விச் சாலைகளின் இணைய வலைப்பின்னல்.
Top மேலேGo Top