பள்ளி
செல்போனின் தொழில்நுட்பம் புதுமையானது என்றெல்லாம் நினைத்தால் ஏமாற்றமாக இருக்கும். செல்போன் உண்மையில் ஒரு ரேடியோ.
உலகம் முழுவதற்கும் ஒரே செல்போன் (ட்ரை-பேண்ட் செல்போன்)
உலகம் சுற்றும் போது சொந்த ஊரில் உபயோகிக்கும் அதே செல்போனை, அதே நம்பரில் தொடர்ந்து உபயோகிக்கலாம்.
உயர்கல்வி
எல்லா வகை கேமராவிலும் ஒரு சில தனித்தன்மைகள் உண்டு. பழமை போல தோற்றமளிக்கும் பெரிய பார்மாட் 'வ்யூ' கேமராக்கள் கூட மற்ற வகைகளை விட ஒரு சில விஷயங்களில் சிறந்தது தான்.
பிலிமின் வேகம் எவ்வளவு?
பிலிம் ஸ்பீடு எந்த அளவுக்கு முக்கியம். அதை எப்போழுது கருத்தில் கொள்ள வேண்டும்.
