இந்தியா - India

indiaflag (1K) இந்தியா - புள்ளி விபரங்கள்:

அதிகாரபூர்வ பெயர் இந்திய குடியரசு
Republic of India
இருக்குமிடம் தெற்கு ஆசியா, அரபிக் கடல், வங்காள விரிகுடா
பூகோள குறியீடு 20 00 வடக்கு, 77 00 கிழக்கு

மலேசியா - Malaysia

மலேசியா
40,000 வருடங்களுக்கு முன்பே மனிதர்கள். 2 மாநிலங்களுக்கிடையில் பணக்கார புரூனே நாடு.

ஸ்ரீலங்கா (இலங்கை) - Srilanka

ஸ்ரீலங்கா (இலங்கை)
தெற்காசியாவின் சிறந்த GNP வருமானம். குறைந்த இறப்புவிகிதம். இனக்கலவரம் மட்டும் இல்லாவிட்டால் மிக விரைவில் முன்னேறிய நாடாகும் வாய்ப்பு.

மாலத்தீவுகள் - Maldives

மாலத்தீவுகள்
1,200 தீவுகள். உலகின் பெரிய கடற்பாசி தளம்.

சிங்கப்பூர் - Singapore

சிங்கப்பூர்
இயற்கை வளங்கள் அதிகம் இல்லாத ஒரு நகரமும் அதைச் சுற்றியுள்ள சில மிகச்சிறிய தீவுகளும்.

மியான்மர் (பர்மா) - Myanmar

மியான்மர் (பர்மா)
இரும்புத் திரை. முன்பு தமிழர்கள் அதிகம் வாழ்ந்த நாடு.

Syndicate content