அணு - Atoms

அணு
மிகச் சிறியது, அடங்கா இயக்கம், எங்கும் இருப்பது, உள்ளிருக்கும் சக்தியோ...! சில அடிப்படை விளக்கங்கள்.

ரேடியோ அலையிலிருந்து காம்மா வரை- Electromagnetism

ரேடியோ அலையிலிருந்து காம்மா வரை
ñ¤ù¢è£ï¢î மின்காந்த அலைவரிசைகள் ரேடியோ அலைகளில் ஆரம்பித்து காம்மா அலைகள் வரை நீள்கிறது.

பூகம்பம் - Earthquake

பூகம்பம்
நிலநடுக்கம் ஏற்படும் காரணங்கள்.

தொடர்புடைய தளங்கள் - Related Sites

தொடர்புடைய தளங்கள்
அறிவியல் தொடர்பான தளங்கள், மேலும் விரிவாக அறிய.

பீரியாடிக் டேபிள்- Periodic Table

பீரியாடிக் டேபிள்
ஒவ்வொரு எலிமெண்டின் தன்மை, கூட்டு, உபயோகம், சின்னங்கள் முதலியவை.

தொடர்புடைய தளங்கள் - Related Sites

தொடர்புடைய தளங்கள்
அறிவியல் தொடர்பான தளங்கள், மேலும் விரிவாக அறிய.

சுனாமி - Tsunami

சுனாமி:
சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை. சு+னாமி தான் சுனாமி. சு என்றால் துறைமுகம், னாமி என்றால் பேரலை என்று பெயர். சுனாமி என்பது துறைமுக பேரலை. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட, அதுவும் பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி.

சுனாமி எப்படி உருவாகிறது?
பூகம்பத்தால் ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என் பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலைப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது.

வானம் ஏன் நீல நிறம்-Optics

வானம் ஏன் நீல நிறம்
வழக்கமான க்விஸ் கேள்வி போலாகிவிட்டது இது. இருந்தாலும் உங்களிடம் பதில் உள்ளதா? ஆதிசங்கரர் கூட இதைப் பற்றி கூறியிருக்கிறார்.

ஆட்டோமேட்டிக் கூலிங்கிளாஸ்கள் எப்படி நிறம் மாறுகிறது?- Photo Chromatic Glasses

ஆட்டோமேட்டிக் கூலிங்கிளாஸ்கள் எப்படி நிறம் மாறுகிறது?
கண் கண்ணாடிகளில், லென்ஸ் உள்ள கண்ணாடிகளில் கூட இந்த ஆட்டோமேட்டிக் கண்ணாடிகள் மிகவும் சாதாரணமாகி விட்டன.

அமிலங்கள்- Acids

அமிலங்கள்
விஞ்ஞான ரீதியான விளக்கம். அதன் வலிமை, வகைகள் பற்றிய அறிமுகம்.

Syndicate content