ஜோதிர்லிங்கங்கள் - List of 12 Jyothirlingas

ஜோதிர்லிங்கங்கள்
இந்தியாவில் அமைந்துள்ள 12 ஜோதிரிலிங்க ஸ்தலங்களின் பட்டியல்.

12 ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்
1. சோமநாத் பிரபாக்ஷேத்ரம் கடற்கரை குஜராத்

2. மல்லிகார்ஜுனர்
ஸ்ரீசைலம்
ஆந்திர பிரதேசம்

3. மகா காளேஷ்வர்
சிப்ரா நதிக்கரை, உஜ்ஜயினி அருகே
மத்திய பிரதேசம்

4. ஓம்காரேஷ்வர்
நர்மதை நதிக்கரை, உஜ்ஜயினி - காண்ட்வா சாலை

மஹாராஷ்டிரா

5. வைத்யநாத்
பரவி, ஜஸதி, சன்தால் பர்காணா
பீகார்

6. பீம் சங்கர்
பீமா நதிக்கரை, நாசிக்கிலிருந்து 120கி.மீ.
மஹாராஷ்டிரா

7. ராமேஸ்வரர்
ராமேஸ்வரம்
தமிழ்நாடு

8. நாகேஷ்வரர்
தாருகாவனம்
குஜராத்

9. விஸ்வநாத்
காசி

உத்தர பிரதேசம்

10 திரியம்புகேஷ்வர்
பிரம்மகிரி அருகில், நாசிக் அருகில்
மஹாராஷ்டிரா

11 கேதாரேஸ்வர்
கேதார்நாத்
உத்தர பிரதேசம்

12 கிருஷ்ணேஷ்வர்
பேரூல்
ஆந்திர பிரதேசம்