ஒளியின் வேகம் எப்போதுமே 1,86,000 மைல்கள் - ஒரு வினாடிக்கு. கிலோமீட்டரில் சொல்வதானால் ஒரு வினாடிக்கு 2,97,600 கி.மீ. (சொடக்கு போடுவதற்குள் சுமார் 3 லட்சம் கி.மீ.). இதற்கு மேல் வேகம் உண்டா? இல்லை, இந்தப் பேரண்டத்தில் (Universe) கிடையாது என்கிறார் ஐன்ஸ்டீன்.