செவ்வாயில் உயிரினச் சான்று தேடி பிரிட்டனின் பீகிள்2 வாகனமும் அமெரிக்காவின் ரோவர் வாகனமும் வரும் 2003ம் ஆண்டு செவ்வாய் செல்லவிருக்கின்றன.
வானத்தில் தெரியும் நட்சத்திரங்களை கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா. பூமிக்கு வெளியே விரிந்து பரந்து கிடக்கும் கற்பனைகெட்டாத தூரம் வரை விரிந்துள்ள பிரபஞ்சத்தை உணர்ந்தால் பூமியில் அல்ப விஷயத்திற்கெல்லாம் சண்டையிடும் எண்ணம் குறையும்.