தியானம்



பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல் (List of 18 Siddhas )

இந்தப் பட்டியல் சித்தர்களின் பெரிய ஞானக் கோர்வை உள்ளிட்ட தற்கால புத்தகங்களின் அடிப் படையிலானது.



பதினெட்டுச் சித்தர்கள் ( About 18 Siddas )

தென்னிந்தியாவில் முற்காலத்தில் இறையுணர்வில் முழுமையடைந்து, உயரிய இறைநிலை எய்திய, மருத்துவம், ரசாயனம், இயற்கை விஞ்ஞானம், தத்துவம் போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கிய பதினெட்டு மகான்களை, பதினென் சித்தர்கள் என்று அழைக்கிறோம்.



பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல் ( List of 18 Siddhas )

இந்தப் பட்டியல் சித்தர்களின் பெரிய ஞானக் கோர்வை உள்ளிட்ட தற்கால புத்தகங்களின் அடிப் படையிலானது. பதினெட்டு சித்தர்கள் பட்டியலில் பழங்கால நூல்களிலும், தற்கால புத்தகங்களிலும் பல பெயர்கள் மாறுபடுகின்றது.

Syndicate content