ஒலிம்பிக்ஸ் பற்றி - About Olympics

ஒலிம்பிக்ஸ் பற்றி
வரலாறு முதலிய அடிப்படைகள்.

olympics

  • 4 வருடங்களுக்கொரு முறை நடக்கும்.
  • தற்கால ஒலிம்பிக்ஸ் 1896 முதல் நடைபெறுகிறது.
  • பனி ஒலிம்பிக்ஸ் (Winter Olympics) 1924 முதல் தனியாக நடக்கிறது.
  • ஊனமுற்றோருக்கான பாராலிம்பிக்ஸ் 1960 முதல் நடைபெறுகிறது.
  • ஒலிம்பிக் சின்னத்தில் இனைந்த 5 வளையங்கள் 5 கண்டங்களையும் ஒன்றினைப்பதாகக் குறிக்கிறது.

ஒலிம்பிக் வரலாறு:

பண்டைய கிரேக்கத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேலாக ஒலிம்பிக்ஸ் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதைப் பற்றி கேள்விப்பட்ட பிரெஞ்சு அறிஞர் 'பியர் டி கொபர்டீனி'ன் முயற்சியால் 1896 முதல் ஒலிம்பிக்ஸ் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


தொடர்புடைய பக்கங்கள்

ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்


பனி ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்