களஞ்சியத்தில் பங்கேற்க


powered by groups.yahoo.com

 

 தமிழ் செய்தி தளங்கள் (Tamil News & Media)

(தளங்கள் தனி விண்டோவில் திறக்கப்படும்.)

குமுதம்
குமுதம் வாரப் பத்திரிக்கையின் தமிழ் தளம். இதன் பகுதிகளான ரிப்போர்ட்டர், சிநேகிதி ஆகியவை தற்போது தனி பத்திரிகைகளாக வருகின்றன. இன்றைய தமிழ் செய்திகளும் உண்டு.

விகடன்
ஆனந்த விகடன் பத்திரிக்கை குழுமத்தின் தளம். குழுமத்தின் அனைத்து பத்திரிக்கைகளின் தற்போதைய இதழின் பக்கங்களை காணலாம்.

ஆசை
தமிழ் மாணவர் / இளைஞர் சிற்றிதழ். தற்போது இணைய இதழாக .

ஆறாம் திணை
முதல் வலைபத்திரிக்கைகளில் (Netzine) முக்கியமானது. சென்னைத் தளம்.

அம்பலம்
முதல் வலைபத்திரிக்கைகளில் ஒன்று. டிஷ்நெட் இணைய இணைப்பு நிறுவனத்தின் முதன்மை தமிழ் தளம். எழுத்தாளர் சுஜாதாவின் கேள்வி பதில்கள் உண்டு.

கல்கி
கல்கி வார இதழின் தளம். டைனமிக் பாண்ட் (Dynamic Fonts) இல்லை, பக்கங்களை படிக்க தமிழ் பாண்ட்டை டவுன்லோட் செய்ய வேண்டும்.

தினமலர்
தமிழ் செய்தித்தாளின் தளம். இன்றைய தாளின் முக்கியச் செய்திகளை காணலாம். தமிழ் பாண்ட்டை டவுன்லோடு செய்ய வேண்டும்.

தினகரன்
தமிழ் நாளிதழின் தளம். இன்றைய தாளின் செய்திகளைக் காணலாம்.

தினமணி
இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தமிழ் நாளிதழின் தளம்.

இணையம்
தமிழ் செய்தித் தளம் மற்றும் தமிழ் தேடியந்திரம்.

வானவில்
செய்திகள், நிகழ்வுகள், ஷாப்பிங், விவாதம், அரட்டை, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த போர்ட்டல்

Top   மேலே Go Top