தொடர்புடைய தளங்கள்-Related Links

தொடர்புடைய தளங்கள்
தொழில் சேவைகள் பற்றிய தளங்கள்.

தொழில் தளங்கள்: (தனி விண்டோவில் திறக்கப்படும்)
அக்ஸஸ் ஆசியா:
பலநோக்கு வர்த்தக தளம். பத்து முக்கிய ஆசிய நாடுகளின் சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் டைரக்டரி.
ஸ்டீல் ஏசியா:
ஆசிய ஆன்லைன் எஃகு பரிமாற்ற தளம். 60 நாடுகளுக்கும் மேல் பங்கு பெறுவது.

இந்தியா
இந்தியத் தொழில் (CII):
இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமைப்பு. தேசீய அளவிலான தொழிற்காட்சிகள், பன்னாட்டு கூட்டுடன் தொழில்நுட்ப கண்காட்சிகள், அரசுக்கு தொழில், வர்த்தக ஆலோசனை, பரிந்துரை செய்யும் இந்திய தொழிற் தலைவர்களின் கூட்டமைப்பு.
இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) - தென்கிளை:
சென்னையில் அமைந்துள்ள இந்தக் கூட்டமைப்பின் தென்னக கிளையின் தனி தளம்.
Top மேலேGo Top