தமிழ் சினிமா பட்டியல் (1943-1946) - Tamil cinema list (1943-1946)

தமிழ் சினிமா பட்டியல் (1943-1946)
தமிழ் திரைப்படங்களின் வருடவாரியான வரிசைப் பட்டியல்.

ஆக்கம்: திரு.S.ஸ்ரீகாந்த்,M.A., வரலாறு, தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி, சிற்பங்கள், கோவில் சிலைகள், பிரணாயாமம் முதலியவற்றில் ஆர்வமுடையவர்.


  1943:
 1. அருந்ததி

 2. அர்ச்சயம்

 3. வாமுனதிரை

 4. தில்லானா

 5. வானரசேனா

 6. உத்தமி

 7. காரைக்கால் அம்மையார்

 8. குபேரகுசேலா

 9. குமார குலோத்துங்கன் (அல்லது) அசட்டுப் பிள்ளை

 10. சிவகவி

 11. திவான் பகதூர்

 12. வேதகன்யா

 13. மங்கம்மா சபதம்

 14. தாசிப் பெண்

  1944:
 1. தாசி அபரஞ்சி

 2. பத்ருஹரி

 3. பக்த அனுமான்

 4. பிரபாவதி

 5. பூம்பாவை

 6. மகாமாயா

 7. ராஜராஜேஸ்வரி

 8. ஜகதலப் பிரதாபன்

 9. ஹரிதாஸ்

 10. ஹரிச்சந்திரா

  1945:
 1. என் மகன்

 2. கண்ணம்மா என் காதலி

 3. சாலி வாஹணன்

 4. சோ சோ (அ) கலிகால மைனர் (அ) பள்ளி நாடகம் (அ) சூரப்புலி

 5. பக்த காளத்தி

 6. பர்மா ரமணி

 7. பரஞ்சோதி

 8. மகாமாயா

 9. மீரா

 10. ஸ்ரீவள்ளி

  1946:
 1. அர்த்தனாரி

 2. ஆரவள்ளி சூரவள்ளி

 3. உதயணன் வாசவதத்தா

 4. குமரகுரு

 5. குண்டலகேசி

 6. சாகாத யோகம்

 7. சித்ரா

 8. சுபத்ரா

 9. ஸ்ரீ முருகன்

 10. ராம் ரஹீம்

 11. ருக்மாங்கதன்

 12. லவங்கி

 13. வால்மீகி

 14. வித்யாபதி

 15. விஜயலட்சுமி

 16. விகடகவி