தமிழ் சினிமா பட்டியல் (1947-1950) - Tamil cinema list (1947-1950)

தமிழ் சினிமா பட்டியல் (1947-1950)
தமிழ் திரைப்படங்களின் வருடவாரியான வரிசைப் பட்டியல்.

ஆக்கம்: திரு.S.ஸ்ரீகாந்த்,M.A., வரலாறு, தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி, சிற்பங்கள், கோவில் சிலைகள், பிரணாயாமம் முதலியவற்றில் ஆர்வமுடையவர்.


    1947:
  1. ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி

  2. உதயணன் வாசவதத்தா

  3. ஏகாம்பவாணன்

  4. கஞ்சன்

  5. கன்னிகா

  6. கடகம்

  7. குண்டலகேசி

  8. செண்பகவல்லி

  9. சித்ரபகாவலி

  10. சுறுசுறுப்பு

  11. சுலோச்சனா

  12. தன அமராவதி

  13. தாய் நாடு

  14. தியாகி

  15. துளசி ஜலந்தர்

  16. தெய்வ நீதி

  17. நாம் இருவர்

  18. பக்த துளசி தாஸ்

  19. பங்கஜவல்லி

  20. பைத்தியக்காரன்

  21. பொன்னுருவி

  22. மதனமாலா

  23. மகாத்மா உதங்கர்

  24. மாலை மங்கை

  25. மிஸ் மாலினி

  26. ராஜகுமாரி

  27. ருக்மாங்கதன்

  28. விசித்திர வனிதா

  29. வீர வனிதா

  30. வேதாளபுரம்

    1948:
  1. அபிமன்யூ

  2. அஹிம்சா யுத்தம்

  3. ஸ்ரீ ஆண்டாள்

  4. ஆதித்தன் கனவு

  5. இது நிஜமா?

  6. என் கணவர்

  7. கங்கணம்

  8. காமவல்லி

  9. கிருஷ்ண பக்தி

  10. கிருஷ்ண துலாபாரம்

  11. கோகுலதாசி (அல்லது) நவீன வள்ளி

  12. ஞான சௌந்தரி (ஜெமினி)

  13. ஞான சௌந்தரி (சிட்டாடல்)

  14. சந்திரலேகா

  15. சக்ரதாரி

  16. சம்சாரநௌகா

  17. சம்சாரம்

  18. சிகாமணி

  19. திருமழிசை ஆழ்வார்

  20. தேவதாசி

  21. பக்த ஜனா

  22. பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்

  23. பிலஹணன் (முபாரன்)

  24. பிலஹணன் (டி.கே.எஸ்)

  25. பிழைக்கும் வழி

  26. பூஜா

  27. மகாபலி

  28. மாரியம்மன்

  29. மோகினி

  30. ராம்தாஸ்

  31. ராஜமுக்தி

  32. ஸ்ரீ லக்ஷ்மி விஜயம்

  33. வானவில்

  34. வேதாள உலகம்

  35. கதம்பம்

  36. ஜீவஜோதி

    1949:
  1. அபூர்வ சகோதரர்கள்

  2. இன்ப வள்ளி

  3. கனகாங்கி

  4. கன்னியின் காதலி

  5. கீதகாந்தி

  6. தேவமனோகரி

  7. நம்நாடு

  8. நல்லதம்பி

  9. நவஜீவனம்

  10. நாட்டிய ராணி

  11. பவளக்கொடி

  12. மங்கையற்கரசி

  13. மாயாவதி

  14. ரத்னகுமார்

  15. வாழ்க்கை

  16. வினோதினி

  17. வேலைக்காரி

    1950:
  1. இதயகீதம்

  2. ஏழை படும் பாடு

  3. கிருஷ்ண விஜயம்

  4. சந்திரிகா

  5. திகம்பர சாமியார்

  6. பாரிஜாதம்

  7. பொன்முடி

  8. மந்திரகுமாரி

  9. மச்சரேகை

  10. மருதநாட்டு இளவரசி

  11. ராஜவிக்ரமா

  12. லைலா மஜுனு

  13. விஜயகுமாரி