தமிழ் சினிமா பட்டியல் (1951-1954) - Tamil cinema list (1951-1954)

தமிழ் சினிமா பட்டியல் (1951-1954)
தமிழ் திரைப்படங்களின் வருடவாரியான வரிசைப் பட்டியல்.

ஆக்கம்: திரு.S.ஸ்ரீகாந்த்,M.A., வரலாறு, தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி, சிற்பங்கள், கோவில் சிலைகள், பிரணாயாமம் முதலியவற்றில் ஆர்வமுடையவர்.


  1951:
 1. அண்ணி

 2. உண்மையின் வெற்றி

 3. ஓர் இரவு

 4. கலாவதி

 5. கைதி

 6. சம்சாரம்

 7. சர்வாதிகாரி

 8. சத்யவதனம்

 9. சிங்காரி

 10. சுதர்சன்

 11. சௌதாமினி

 12. தேவகி

 13. நிரபராதி

 14. பாதாள பைரவி

 15. மர்மயோகி

 16. மாயக்காரி

 17. மாயமான்

 18. மணமகன்

 19. மோகனசுந்தரம்

 20. ராஜாம்பாள்

 21. லாவன்யா

 22. வனசுந்தரி

 23. ஜீவிதநௌகா (பிச்சைக்காரி)

 24. ஸ்த்ரீ சாகசம்

  1952:
 1. அம்மா

 2. அமரகவி

 3. அந்தமான் கைதி

 4. ஆண்

 5. என் தங்கை

 6. ஏழை உழவன்

 7. கலியுகம்

 8. கல்யாணி

 9. கல்யாணம் பண்ணிப்பார்

 10. காஞ்சனா

 11. காதல்

 12. குமாரி

 13. சின்னதுரை

 14. சியாமளா

 15. தர்மதேவதை

 16. தாய் உள்ளம்

 17. பணம்

 18. பராசக்தி

 19. புயல்

 20. பெண் மனம்

 21. மாப்பிள்ளை

 22. மாயரம்பை

 23. மூன்று பிள்ளைகள்

 24. ராணி

 25. வளையாபதி

 26. வெள்ளைக்காரன்

 27. ஜமீன்தார்

  1953:
 1. அன்பு

 2. அவன்

 3. அழகி

 4. ஆசை மகன்

 5. இன்ஸ்பெக்டர்

 6. உலகம்

 7. அவ்வையார்

 8. என் வீடு

 9. கண்கள்

 10. குமாஸ்தா

 11. சண்டி ராணி

 12. சத்திய சோதனை

 13. திரும்பிப்பார்

 14. தேவதாஸ்

 15. நல்லவர்

 16. நாம்

 17. பணக்காரி

 18. பரோபகாரம்

 19. பூங்கோதை

 20. பெற்ற தாய்

 21. பொன்னி

 22. மதன மோகினி

 23. மனிதன்

 24. மருமகள்

 25. மனிதனும் மிருகமும்

 26. மனம் போல் மாங்கல்யம்

 27. மாமியார்

 28. மின்மினி

 29. முயற்சி

 30. ரோகினி

 31. லக்ஷ்மி

 32. லஞ்சம்

 33. வாழப் பிறந்தவன்

 34. வேலைக்காரி மகள்

 35. ஜாதகம்

 36. ஜெனோவா

  1954:
 1. அந்த நாள்

 2. அம்மையப்பன்

 3. இல்லற ஜோதி

 4. என் மகள்

 5. எதிர்பாராதது

 6. கனவு

 7. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி

 8. கற்கோட்டை

 9. குடும்பம்

 10. கூண்டுக்கிளி

 11. சந்திரஹாரம்

 12. சொர்க்க வாசல்

 13. துளி விஷம்

 14. தூக்கு தூக்கி

 15. நண்பன்

 16. நல்ல காலம்

 17. பத்மினி

 18. பணம் படுத்தும் பாடு

 19. புதுயுகம்

 20. பெண்

 21. பொன் வயல்

 22. போன மச்சான் திரும்பி வந்தான்

 23. மலைக் கள்ளன்

 24. மனோகரா

 25. மதியும் மமதையும்

 26. மாங்கல்யம்

 27. ரத்தக் கண்ணீர்

 28. ரத்த பாசம்

 29. ராஜி என் கண்மணி

 30. சுகம் எங்கே?

 31. விடுதலை

 32. விளையாட்டு பொம்மை

 33. வீர சுந்தரி

 34. வைர மாலை