தமிழ் சினிமா பட்டியல் (1959-1962) - Tamil cinema list (1959-1962)

தமிழ் சினிமா பட்டியல் (1959-1962)
தமிழ் திரைப்படங்களின் வருடவாரியான பட்டியல்.

ஆக்கம்: திரு.S.ஸ்ரீகாந்த்,M.A., வரலாறு, தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி, சிற்பங்கள், கோவில் சிலைகள், பிரணாயாமம் முதலியவற்றில் ஆர்வமுடையவர்.


  1959:
 1. அவள் யார்

 2. அமுதவல்லி

 3. அல்லி பெற்ற பிள்ளை

 4. அழகர் மலை கள்வன்

 5. அபலை அஞ்சுகம்

 6. அதிசய பெண்

 7. அருமை மகள் அபிராமி

 8. உலகம் சிரிக்கிறது

 9. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்

 10. எங்கள் குலதேவி

 11. ஒரே வழி

 12. ஓடி விளையாடு பாப்பா

 13. கலைவாணன்

 14. கல்யாண பரிசு

 15. கண் திறந்தது

 16. கல்யாணிக்கு கல்யாணம்

 17. காவேரியின் கணவன்

 18. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

 19. சகோதரி

 20. சிவகங்கை சீமை

 21. சுமங்கலி

 22. சொல்லு தம்பி சொல்லு

 23. தங்கப் பதுமை

 24. தலை கொடுத்தான் தம்பி

 25. தாமரைக்குளம்

 26. தாய் மகளுக்கு கட்டிய தாலி

 27. தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை

 28. தெய்வபலம்

 29. தெய்வமே துணை

 30. நாலு வேலி நிலம்

 31. நான் சொல்லும் ரகசியம்

 32. நாட்டுக்கொரு நல்லவன்

 33. பத்தரைமாத்து தங்கம்

 34. பாகப் பிரிவினை

 35. பாக்ய வேதா

 36. பாஞ்சாலி

 37. பாண்டித் தேவன்

 38. பிரஸிடெண்ட் பஞ்சாட்சரம்

 39. புதுமைப் பித்தன்

 40. பெண்குலத்தின் பொன்விளக்கு

 41. பொன் விளையும் பூமி

 42. மஞ்சள் மகிமை

 43. மரகதம்

 44. மணிமேகலை

 45. மனைவியே மனிதனின் மாணிக்கம்

 46. மகாதேவி

 47. மாலா ஒரு மங்கல விளக்கு

 48. மாமியார் மெச்சிய மருமகள்

 49. மின்னல் வீரன்

 50. யானை வளர்த்த வானம்பாடி

 51. ராஜசேவை

 52. ராஜா மலையசிம்மன்

 53. வண்ணக்கிளி

 54. வாழ வைத்த தெய்வம்

 55. வாழ்க்கை ஒப்பந்தம்

 56. வீரபாண்டிய கட்டபொம்மன்

  1960:
 1. அடுத்த வீட்டு பெண்

 2. அன்புக்கோர் அண்ணி

 3. ஆடவந்த தெய்வம்

 4. ஆளுக்கொரு வீடு

 5. இரும்பு திரை

 6. அவன் அவனே தான்

 7. ரத்னபுரி இளவரசி

 8. இருமனம் கலந்தால் திருமணம்

 9. உத்தமி பெற்ற ரத்தினம்

 10. எங்கள் செல்வி

 11. எல்லோரும் இந்நாட்டு மன்னர்

 12. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

 13. கடவுளின் குழந்தை

 14. களத்தூர் கண்ணம்மா

 15. கவலையில்லாத மனிதன்

 16. குறவஞ்சி

 17. குழந்தைகள் கண்ட குடியரசு

 18. கைதி கண்ணாயிரம்

 19. சவுக்கடி சந்திரகாந்தா

 20. சங்கிலித் தேவன்

 21. சிவகாமி

 22. சோலைமலை ராணி

 23. தங்கமனசு தங்கம்

 24. தங்கரத்தினம்

 25. தந்தைக்குப் பின் தமயன்

 26. திலகம்

 27. தெய்வப்பிறவி

 28. தோழன்

 29. நான் கண்ட சொர்க்கம்

 30. பக்த சபரி

 31. படிக்காத மேதை

 32. பாக்தாத் திருடன்

 33. பார்த்திபன் கனவு

 34. பாட்டாளியின் வெற்றி

 35. பாதை தெரியுது பார்

 36. பாவை விளக்கு

 37. புதிய பாதை

 38. பெற்ற மனம்

 39. பெற்றவள் கண்ட பெரு வாழ்வு

 40. பொன்னித் திருநாள்

 41. மகாலட்சுமி

 42. மன்னாதி மன்னன்

 43. மீண்ட சொர்க்கம்

 44. யானைப் பாகன்

 45. ராஜ பக்தி

 46. ராஜா தேசிங்கு

 47. ராஜா முகுந்தம்

 48. ரேவதி

 49. விஜயபுரி வீரன்

 50. விடிவெள்ளி

 51. வீரக்கனல்

  1961:
 1. அக்பர்

 2. அன்பு மகன்

 3. அரசிளங்குமரி

 4. என்னைப் பார்

 5. எல்லாம் உனக்காக

 6. கப்பலோட்டிய தமிழன்

 7. கானல் நீர்

 8. குமுதம்

 9. குமார ராஜா

 10. கொங்கு நாட்டு தங்கம்

 11. சபாஷ் மாப்பிள்ளை

 12. நல்லவன் வாழ்வான்

 13. நாக நந்தினி

 14. தாய் சொல்லை தட்டாதே

 15. தாயில்லா பிள்ளை

 16. திருடாதே

 17. தூய உள்ளம்

 18. தேன் நிலவு

 19. பணம் பந்தியிலே

 20. பங்காளிகள்

 21. பனித்திரை

 22. பாலும் பழமும்

 23. பாக்கியலட்சுமி

 24. பாசமலர்

 25. பாவமன்னிப்பு

 26. புனர்ஜென்மம்

 27. மல்லியம் மங்களம்

 28. மணப்பந்தல்

 29. மருத நாட்டு வீரன்

 30. மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே

 31. யார் மணமகன்

 32. ஸ்ரீ வள்ளி

  1962:
 1. அன்னை

 2. அவனா இவன்

 3. அழகு நிலா

 4. ஆலயமணி

 5. ஆடிபெருக்கு

 6. இந்திரா என் செல்வம்

 7. எதையும் தாங்கும் இதயம்

 8. எல்லோரும் வாழ வேண்டும்

 9. எல்லாம் அவன் செயல்

 10. கண்ணாடி மாளிகை

 11. கவிதா

 12. காத்திருந்த கண்கள்

 13. குடும்பத் தலைவன்

 14. கொஞ்சும் சலங்கை

 15. சாரதா

 16. சீமான் பெற்ற செல்வங்கள்

 17. சுமைதாங்கி

 18. செந்தாமரை

 19. செங்கமலத் தீவு

 20. தக்ஜயானம்

 21. தாயை காத்த தனயன்

 22. தென்றல் வீசும்

 23. தெய்வத்தின் தெய்வம்

 24. நாகமலை அழகி

 25. நிச்சயதாம்பூலம்

 26. நீயா? நானா?

 27. நெஞ்சில் ஓர் ஆலயம்

 28. பலே பாண்டியா

 29. படித்தால் மட்டும் போதுமா

 30. பட்டிணத்தார்

 31. பாதகாணிக்கை

 32. பார்த்தால் பசி தீரும்

 33. பாசம்

 34. பிறந்த நாள்

 35. போலீஸ்காரன் மகள்

 36. மகாவீர பீமன்

 37. மங்கையர் உலகம்

 38. மடாதிபதி மகள்

 39. மனிதன் மாறவில்லை

 40. மாடப்புறா

 41. முத்து மண்டபம்

 42. ராணி சம்யுக்தா

 43. வடிவுக்கு வளைகாப்பு

 44. வளர்பிறை

 45. விக்ரமாதித்தன்

 46. வீரத்திருமகன்