தமிழ் சினிமா பட்டியல் (1981-1982) - Tamil cinema list (1981-1982)

தமிழ் சினிமா பட்டியல் (1981-1982)
தமிழ் திரைப்பட பட்டியல் - வருடவாரியாக.

ஆக்கம்: திரு.S.ஸ்ரீகாந்த்,M.A., வரலாறு, தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி, சிற்பங்கள், கோவில் சிலைகள், பிரணாயாமம் முதலியவற்றில் ஆர்வமுடையவர்.


  1981:
 1. ஆடுகள் நனைகின்றன

 2. ஆணிவேர்

 3. அலைகள் ஓய்வதில்லை

 • அமரகாவியம்

 • அன்புள்ள அத்தான்

 • அந்த 7 நாட்கள்

 • அந்தி மயக்கம்

 • அஞ்சாத நெஞ்சங்கள்

 • அணிச்சமலர்

 • அன்று முதல் இன்று வரை

 • ஆராதனை

 • அறியா பருவத்திலே
 • அர்த்தங்கள் ஆயிரம்

 • அவள் ஒரு காவியம்

 • அவளும் தாயானாள்

 • அவசரக்காரி

 • பாலநாகம்மா

 • சின்னமுள் பெரியமுள்

 • தெய்வ திருமணங்கள்

 • எச்சில் இரவுகள்

 • எல்லாம் இன்பமயம்
 • எங்கம்மா மகாராணி

 • எங்க ஊர் கண்ணகி

 • எனக்காக காத்திரு

 • இரட்டை மனிதன்

 • கர்ஜனை

 • இன்று போய் நாளை வா

 • ரயில் பயணங்களில்

 • காலம் ஒரு நாள் மாறும்

 • காதோடு தான் நான் பேசுவேன்
 • கடல் மீன்கள்

 • கடவுளின் தீர்ப்பு

 • கல்தூண்

 • கண்ணாடி

 • கண்ணீர் பூக்கள்

 • கண்ணீரில் எழுதாதே

 • கன்னித்தீவு

 • கரையெல்லாம் செண்பகப்பூ

 • கழுகு
 • கீழ்வானம் சிவக்கும்

 • கிளிஞ்சல்

 • கோயில் புறா

 • கோடீஸ்வரன் மகள்

 • குடும்பம் ஒரு கதம்பம்

 • குலகொழுந்து

 • லாரி டிரைவர் ராஜாக்கண்ணு

 • மாடி வீட்டு ஏழை

 • மதுமலர்
 • மகரந்தம்

 • மங்கள லக்ஷ்மி

 • மைல் கல்

 • மீண்டும் சந்திப்போம்

 • மெட்டி

 • மெளன கீதங்கள்

 • மெளன யுத்தம்

 • முறை பொண்ணு

 • நான் குடித்துக்கொண்டே இருப்பேன்
 • நடமாடும் சிலைகள்

 • நல்லது நடந்தே தீரும்

 • நன்றியுள்ள மனிதன்

 • நண்டு

 • நதி ஒன்று கரை மூன்று

 • 47 நாட்கள்

 • நீதி பிழைத்தது

 • நெல்லிக்கனி

 • நெஞ்சில் ஒரு முள்
 • நெஞ்சினிலே துணிவிருந்தால்

 • நெருப்பிலே பூத்தமலர்

 • நெற்றிக்கண்

 • நிழல் சுடுவதில்லை

 • நூலருந்த பட்டம்/LI>
 • ஒருத்தி மட்டம் கரையினிலே

 • பாலைவனச் சோலை

 • பனிமலர்

 • பன்னீர் புஷ்பங்கள்
 • பட்டம் பதவி

 • பட்டம் பறக்கட்டும்

 • பட்டணம் போகலாமா

 • பெண் மனம் பேசுகிறது

 • பொக்கிஷம்

 • போக்கிரி ராஜா

 • பொன்னழகி

 • புதிய அடிமைகள்

 • ராஜாங்கம்
 • ராஜபார்வை

 • ரத்த காட்டேரியின் மர்ம மாளிகை

 • ராம் லக்ஷ்மன்

 • ராணி

 • ராணுவ வீரன்

 • சாதிக்கொரு நீதி

 • சங்கர்லால்

 • சட்டம் ஒரு இருட்டறை

 • சத்ய சுந்தரம்
 • சவால்

 • சிவப்பு மல்லி

 • சொல்லாதே யாரும் கேட்டால்

 • சொர்க்கத்தின் திறப்பு விழா

 • சுமை

 • தண்ணீர் தண்ணீர்

 • தரையில் வாழும் மீன்கள்

 • தீ

 • தில்லுமுல்லு
 • துணைவி

 • டிக் டிக் டிக்

 • உதயமாகிறது

 • வா இந்தப் பக்கம்

 • வாடகை வீடு

 • வடைமாலை

 • வடிவங்கள்

 • வசந்த காலம்

 • வசந்தத்தில் ஒரே நாள்
 • வசந்தத்தில் ஒரு வானவில்

 • வாழ்வு மலர்ந்தது

 • வெளிச்சத்துக்கு வா

 • விடியும் வரை காத்திரு

 • பக்த சீராளம்

 • கான்சரும் இன்ப நோய்களும்

 • சலனம்

 • தேவி பராசக்தி

 • தர்மசக்கரம்
 • எங்க பாட்டி

 • கில்லாடி கிருஷ்ணா

 • குறம்புக்காரி

 • குழந்தைகள் ஜாக்கிரதை

 • மது மாது

 • மெட்ராஸ் ரெளடி

 • மந்திரவாதி

 • நான் வளர்ந்த பச்சைகிளி

 • நெருப்பு
 • போராட்டம்

 • ரத்தத்தின் ரத்தம்

 • சிம்லாவில் சி.ஐ.டி.

 • சொல்லத்தான் வந்தேன்

 • ஸ்ரீவிஷ்ணு தரிசனம்

 • துணிச்சல்காரி

 • டைகர்

 • யமனையே வென்றவள்

  1. 1982:
  2. ஆனந்த ராகம்

  3. ஆயிரம் முத்தங்கள்

  4. அதிசய பிறவிகள்

  5. அக்னிசாட்சி

  6. ஆகாய கங்கை

  7. அம்மா

 • அனு

 • அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை

 • அர்ச்சனை பூக்கள்

 • அஸ்திவாரம்

 • ஆட்டோ ராஜா

 • அவனுக்கு நிகர் அவனே

 • அழகிய கண்ணே

 • பக்த துருவ மார்க்கண்டேயா

 • பூம் பூம் மாடு
 • சின்னஞ்சிறுசுகள்

 • டார்லிங் டார்லிங் டார்லிங்

 • தேவியின் திருவிளையாடல்

 • தாம்பத்தியம் ஒரு சங்கீதம்

 • தர்மங்கள் சிரிக்கின்றன

 • எங்கேயோ கேட்ட குரல்

 • ஈர விழி காவியங்கள்

 • ஏழாவது மனிதன்

 • கருடா செளக்கியமா
 • கோபுரங்கள் சாய்வதில்லை

 • ஹிட்லர் உமாநாத்

 • இதயம் பேசுகிறது

 • இதோ வருகி‍றேன்

 • இளம் ஜோடிகள்

 • இனியவளே வா

 • கடவுளுக்கு ஒரு கடிதம்

 • காதல் ஓவியம்

 • கல்யாண கோலம்
 • கனவுகள் கற்பனைகள்

 • கண்ணோடு கண்

 • கண் சிவந்தால் மண் சிவக்கும்

 • கண்ணெதிரே தோன்றினாள்

 • கண்ணே ராதா

 • கண்மணி பூங்கா

 • காதலித்துப் பார்

 • காற்றுக்கென்ன வேலி

 • கவிதை மலர்
 • கேள்வியும் நானே பதிலும் நானே

 • கோழி கூவுது

 • குரோதம்

 • குப்பத்து பொண்ணு

 • லாட்டரி டிக்கெட்

 • மாதுளை முத்துக்கள்

 • மகனே மகனே

 • மாமியாரா மருமகனா

 • மானாமதுரை மல்லி
 • மணல் கயிறு

 • மஞ்சள் நிலா

 • மருமகளே வாழ்க

 • மூன்று முகம்

 • மூன்றாம் பிறை

 • முள் இல்லாத ரோஜா

 • நான் சூடிய மலர்

 • நாடோடி ராஜா

 • நலந்தானா
 • நன்றி மீண்டும் வருக

 • நம்பினால் நம்புங்கள்

 • நாயக்கரின் மகள்

 • நீதி தேவன் மயக்கம்

 • நெஞ்சங்கள்

 • நெஞ்சில் ஒரு ராகம்

 • நேரம் வந்தாச்சு

 • நினைவெல்லாம் நித்யா

 • நிரந்தரம்
 • நிழல் தேடும் நெஞ்சங்கள்

 • ஊருக்கு ஒரு பிள்ளை

 • ஊரும் உறவும்

 • ஓம் சக்தி

 • ஒப்பந்தம்

 • ஒரு வாரிசு உருவாகிறது

 • பகடை பனிரெண்டு

 • பக்கத்து வீட்டு ரோஜா

 • பஞ்சவர்ணம்
 • பண்ணைபுரத்து பாண்டவர்கள்

 • பரீட்சைக்கு நேரமாச்சு

 • பார்வையின் மறுபக்கம்

 • பயணங்கள் முடிவதில்லை

 • பட்டணத்து ராஜாக்கள்

 • பொய் சாட்சி

 • புதுக்கவிதை

 • புதியவர்கள்

 • ராகம் தேடும் பல்லவி
 • ராக பந்தங்கள்

 • ரங்கா

 • ராணி தேனீ

 • சகல கலா வல்லவன்

 • சம்சாரம் என்பது வீணை

 • சங்கிலி

 • சட்டம் சிரிக்கிறது

 • சிம்லா ஸ்பெஷல்

 • சிவந்த கண்கள்
 • சிவப்பு ஆற்றில் ஒரு நீலமலர்

 • ஸ்பரிசம்

 • சொல்லத் தெரியாத சொந்தங்கள்

 • தாய் மூகாம்பிகை

 • தனிக்காட்டு ராஜா

 • தனியாத தாகம்

 • தீராத விளையாட்டு பிள்ளை

 • தீர்ப்பு

 • தீர்ப்புகள் திருத்தப்படலாம்
 • தேன் சிட்டுக்கள்

 • தூக்கு மேடை

 • தொட்டால் சுடும்

 • துணை

 • தூறல் நின்னு போச்சு

 • தியாகி

 • உறவை தேடும் பறவை

 • வாழ்வே மாயம்

 • வா கண்ணா வா
 • வாலிபமே வா வா

 • வசந்தம் வருக

 • வேடிக்கை மனிதர்கள்

 • வெற்றி நமதே