தமிழ் சினிமா பட்டியல் (1995-1996) - Tamil cinema list (1995-1996)

தமிழ் சினிமா பட்டியல் (1995-1996)
தமிழ் திரைப்பட பட்டியல் - வருடவாரியாக.

ஆக்கம்: திரு.S.ஸ்ரீகாந்த்,M.A., வரலாறு, தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி, சிற்பங்கள், கோவில் சிலைகள், பிரணாயாமம் முதலியவற்றில் ஆர்வமுடையவர்.


  1995:
 1. ஆகாயபூக்கள்

 2. ஆணழகன்

 3. ஆசை

 4. அம்மன் காட்டிய வழி

 5. அன்பு மகன்

 6. அஞ்சாதவன்

 7. அந்திமந்தாரை

 8. அசுரன்

 9. அவதாரம்

 10. ஆயுதபூஜை

 11. பசும்பொன்

 12. பம்பாய்

 13. சட்டத்தின் மறுபக்கம்

 14. செல்லக்கண்ணு

 15. சின்னத்தேவன்

 16. சின்ன வாத்தியார்

 17. சுமை

 18. எங்க மச்சான்

 19. கூலி

 20. கிரைம்

 21. கிரிமினல் டைரி

 22. டியர்சன் மருது

 23. எங்கள் தங்க மகன்

 24. எங்கிருந்தோ வந்தான்

 25. இளமைக்கு ஒரு எச்சரிக்கை

 26. இளவரசி

 27. எல்லாமே என் ராசாதான்

 28. என் பொண்டாட்டி நல்லவ

 29. என் உயிர் சாந்தி

 30. காந்தி பிறந்த மண்

 31. இளைய ராகம்

 32. இந்திரா

 33. இனி ஒரு பயணம்

 34. ஜாக்பாட்

 35. ஜமீன் கோட்டை

 36. கர்ணா

 37. கருப்பு நிலா

 38. கோலங்கள்

 39. கிழக்குமுகம்

 40. குருதிப்புனல்

 41. லைலா ஓ லைலா

 42. லக்கி மேன்

 43. மாமன் மகள்

 44. மா மனிதன்

 45. மாப்பிள்ளை மனசு பூப்போல

 46. மக்கள் ஆட்சி

 47. மண்ணுக்கு மரியாதை

 48. மருமகன்

 49. மறு விசாரணை

 50. மாயா பஜார் 1995

 51. மிஸ்டர்.மெட்ராஸ்

 52. முறைமாமன்

 53. முறை மாப்பிள்ளை

 54. முத்து

 55. முத்துகாளை

 56. முத்து குளிக்க வாரியளா

 57. நான் பெத்த மகனே

 58. நாடோடி மன்னன்

 59. சந்திரலேகா

 60. நந்தவனத்தேரு

 61. நீலக்குயில்

 62. நினைத்ததை முடிப்பவள்

 63. ஒரு ஊரிலே ஒரு ராஜகுமாரி

 64. பாட்டு பாடவா

 65. பாட்டு வாத்தியார்

 66. பொரியகுடும்பம்

 67. பொம்பளை சிரிச்சா போச்சு

 68. புது வில்லன்ம

 69. புள்ளகுட்டிக்காரன்

 70. புதிய பராசக்தி

 71. ராஜா எங்க ராஜா

 72. ராஜமுத்திரை

 73. ராஜாவின் பார்வையிலே

 74. ரகசிய போலீஸ்

 75. ராணி மகாராணி

 76. ராசய்யா

 77. சதிலீலாவதி

 78. சீதனம்

 79. தேவா

  1996:
 1. அடுத்த கட்டம்

 2. அலெக்ஸாண்டர்

 3. அம்மன் கோவில் வாசலிலே

 4. அந்த நாள்

 5. அருவாவேலு

 6. அவதாரபுருஷன்

 7. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

 8. அவ்வை சண்முகி

 9. சிறைச்சாலை

 10. சித்திரச்சோலை

 11. சிட்டி பஸ்

 12. கோயம்புத்தூர் மாப்பிள்ளை

 13. தேவராகம்

 14. எனக்கொரு மகன் பிறப்பான்

 15. எங்க சின்ன பொண்ணு

 16. ஞானபழம்

 17. கோபாலா கோபாலா

 18. கோகுலத்தில் சீதை

 19. இந்தியன்

 20. இரட்டை ரோஜா

 21. காலம் மாறிப்போச்சு

 22. காதல் தேசம்

 23. காதல் கோட்டை

 24. கல்கி

 25. கல்லூரி வாசல்

 26. கருப்பு ரோஜா

 27. கருவேலம் பூக்கள்

 28. கதிரவன் டி.எஸ்.பி.

 29. கட்டபஞ்சாயத்து

 30. கிருஷ்ணா

 31. குடும்பச்சங்கிலி

 32. லவ் பேர்ட்ஸ்

 33. மாண்புமிகு மாணவன்

 34. மகாபிரபு

 35. மாணிக்கம்

 36. மீண்டும் சாவித்திரி

 37. மேட்டுக்குடி

 38. மைனர் மாப்பிள்ளை

 39. மின்சார கனவு

 40. மிஸ்டர் ரோமியோ

 41. முக்கிய பிரமுகர்

 42. முஸ்தபா

 43. மை இந்தியா

 44. நாட்டுப்புறப் பாட்டு

 45. நல்ல மனசுக்காரன்

 46. நம்ம ஊர் ராஜா

 47. நேதாஜி

 48. ஓம் சரவணபவா

 49. பாஞ்சாலங்குறிச்சி

 50. பரம்பரை

 51. பரிவட்டம்

 52. பூமணி

 53. பூவரசன்

 54. பூவே உனக்காக

 55. பிரியம்

 56. புதல்வன்

 57. புது நிலவு

 58. புருஷன் பொண்டாட்டி

 59. ராஜாளி

 60. சக்தி

 61. சாதி சனம்

 62. செங்கோட்டை

 63. செல்வா

 64. சேனாதிபதி

 65. சிவசக்தி

 66. சுபாஷ்

 67. சுந்தரபுருஷன்

 68. டேகிட் ஈஸி ஊர்வசி

 69. தமிழ்செல்வன்

 70. தாயகம்

 71. திரும்பிப்பார்

 72. உள்ளத்தை அள்ளித்தா