தமிழ் சினிமா பட்டியல் (1997-1998) - Tamil cinema list (1997-1998)

தமிழ் சினிமா பட்டியல் (1997-1998)
தமிழ் திரைப்பட பட்டியல் - வருடவாரியாக.

ஆக்கம்: திரு.S.ஸ்ரீகாந்த்,M.A., வரலாறு, தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி, சிற்பங்கள், கோவில் சிலைகள், பிரணாயாமம் முதலியவற்றில் ஆர்வமுடையவர்.


  1997:
 1. ஆதவன்

 2. ஆஹா

 3. ஆசைதம்பி

 4. அபிமன்யூ

 5. அடிமை சங்கிலி

 6. அட்ரா சக்கை அட்ரா சக்கை

 7. ஆஹா என்ன பொருத்தம்

 8. அக்கா

 9. அனுபவம் புதுமை

 10. அரசியல்

 11. அரவிந்தன்

 12. அருணாசலம்

 13. அதிபதி

 14. பகவத் சிங்

 15. பாரதிகண்ணம்மா

 16. தேவதை

 17. தர்மசக்கரம்

 18. கங்கா கௌரி

 19. கோபுர தீபம்

 20. இதயத்தில் ஒருத்தி

 21. இருவர்

 22. ஜானகிராமன்

 23. காதல் பள்ளி

 24. காலமெல்லாம் காத்திருப்பேன்

 25. கல்யாண வைபோகம்

 26. கண்களின் வார்த்தைகள்

 27. கூட்டாளி

 28. லவ் டுடே

 29. மாமன் மனசு

 30. மாநகர் குற்றம்

 31. மனசு

 32. மன்னவா

 33. மாப்பிள்ளை கவுண்டர்

 34. நாளைய உதயம்

 35. நானும் ஒரு இந்தியன்

 36. நாட்டுப்புற நாயகன்

 37. நேருக்கு நேர்

 38. நந்தினி

 39. நேசம்

 40. ஒன்ஸ்மோர்

 41. பாசமுள்ள பாண்டியரே

 42. பத்தினி

 43. பெரிய இடத்து மாப்பிள்ளை

 44. பெரியமனுசன்

 45. பெரியதம்பி

 46. பகைவன்

 47. பிஸ்தா

 48. பொங்கலோ பொங்கல்

 49. பொன்னு வெளையிற பூமி

 50. பூச்சூடவா

 51. போர்க்களம்

 52. புதையல்

 53. ராமன் அப்துல்லா

 54. ராசி

 55. ரட்சகன்

 56. ரெட்டை ஜடை வயசு

 57. ரோஜா மலரே

 58. சாம்ராட்

 59. சிஷ்யா

 60. சூரியவம்சம்

 61. தாலி புதுசு

 62. தடயம்

 63. தமிழ் மகன்

 64. தேடினேன் வந்தது

 65. தெம்மாங்கு பாட்டுக்காரன்

 66. தினமும் என்னை கவனி

 67. உல்லாசம்

 68. வாணி மகால்

 69. வள்ளல்

 70. வாசுகி

 71. வீரபாண்டி கோட்டையிலே

 72. விடிவெள்ளி

 73. விடுகதை

 74. வி.ஐ.பி.

 75. விவசாயி மகன்

 76. வாய்மையே வெல்லும்

 77. எட்டுப்பட்டி ராசா

  1998:
 1. அனந்த கிருஷ்ணா

 2. ஆசை அலைகள்

 3. ஆனந்த மழை

 4. அண்ணன்

 5. அண்ணன் தங்கச்சி

 6. அவள் வருவாளா

 7. சேரன் சோழர் பாண்டியன்

 8. கலர் கனவுகள்

 9. தேசீய கீதம்

 10. தர்மா

 11. தினந்தோறும்

 12. எல்லாமே என் பொண்டாட்டி தான்

 13. இனி எல்லாம் சுகமே

 14. என் ஆச ராசாவே

 15. என் உயிர் நீதானே

 16. என்றென்றும் காதல்

 17. கோல்மால்

 18. குரு பார்வை

 19. அரிச்சந்திரா

 20. ஹவுஸ் புல்

 21. இனியவளே

 22. ஜீன்ஸ்

 23. ஜாலி

 24. காதல் கவிதை

 25. காதலா காதலா

 26. காதல் மன்னன்

 27. கலைமாமணி

 28. கல்யாண கலாட்டா

 29. கண்ணாத்தாள்

 30. கண்ணெதிரே தோன்றினாள்

 31. காதலே நிம்மதி

 32. கவலைப்படாதே சகோதரா

 33. கிழக்கும் மேற்கும்

 34. கோடீஸ்வரன்

 35. கொண்டாட்டம்

 36. கும்பகோணம் கோபாலு

 37. மந்திர தீவு

 38. மறுமலர்ச்சி

 39. மூவேந்தர்

 40. நாம் இருவர் நமக்கு இருவர்

 41. நட்புக்காக

 42. நிலாவே வா

 43. நினைத்தேன் வந்தாய்

 44. பொம்பளைங்க சமாச்சாரம்

 45. பொன்மானை தேடி

 46. பூ மனம்

 47. பொண்ணு வீட்டுக்காரன்

 48. பூ நாகம்

 49. பூஞ்சோலை

 50. பூவேலி

 51. பிரியமுடன்

 52. புதுமைப்பித்தன்

 53. ரத்னா

 54. ரிப்போர்ட்டர்

 55. சந்திப்போமா

 56. சந்தோஷம்

 57. செந்தூரம்

 58. சிம்மராசி

 59. சிவப்பு நிலா

 60. சொல்லாமலே

 61. சொர்ணமுகி

 62. சுந்தரபாண்டியன்

 63. சூரிய பார்வை

 64. தலைமுறை

 65. தங்கமகள்

 66. தாயின் மணிக்கொடி

 67. தொடரும்

 68. துள்ளித்திரிந்த காலம்

 69. உதவிக்கு வரலாமா

 70. உளவுத்துறை

 71. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

 72. உன்னுடன்

 73. உறவுக்கு மாரியாதை

 74. உரிமைப்போர்

 75. உயிரோடு உயிராக

 76. வீரம் விளைஞ்ச மண்ணு

 77. வீரத்தாலாட்டு

 78. வேலை