தமிழ் சினிமா பட்டியல் (1931-1936) - Tamil cinema list (1931-1936)
ஆக்கம்: viggie - நாள்: Thu, 10/13/2011 - 12:47
தமிழ் சினிமா பட்டியல் (1931-1936)
தமிழ் திரைப்படங்களின் வருடவாரியான வரிசைப் பட்டியல்.
ஆக்கம்: திரு.S.ஸ்ரீகாந்த்,M.A., வரலாறு, தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி, சிற்பங்கள், கோவில் சிலைகள், பிரணாயாமம் முதலியவற்றில் ஆர்வமுடையவர்.
- 1931:
- காளிதாஸ்
- 1932:
- காலவா (காலவரிஷி)
- பாரிஜாத புஷ்பஹாரணம்
- ராமாயணம்
- ஹரி சந்திரா
- 1933:
- கோவலன்
- சாவித்திரி
- சீதா கல்யாணம்
- நந்தனார்
- பிரகலாதா (நியூ தியேட்டர்)
- பிரகலாதா (ஈஸ்ட் இண்டியா பிலிம் கம்பெனி)
- வள்ளி (நேஷனல் மூவிடோன்)
- வள்ளி (பயனீர் பிலிம் கம்பெனி)
- 1934:
- கிருஷ்ண லீலா
- கிருஷ்ண முராரி
- கோவலன்
- சக்குபாய்
- சகுந்தலா
- சதி சலோச்சனா
- சீதா வனவாசம்
- தசாவதாரம்
- திரௌபதி வஸ்திராபரணம் (ஏஞ்சல் பிலிம்ஸ்)
- திரௌபதி வஸ்திராபஹரணம் (ஸ்ரீனிவாச சினிடோன்)
- பவளக்கொடி
- பாமா விஜயம்
- லவ குசா
- சீனிவாச கல்யாணம்
- 1935:
- அல்லி அர்ஜுனா
- அதிரூப அமராவதி
- குலேபகாவலி
- கோபால கிருஷ்ணா
- கௌசல்யா
- ஞான சௌந்தரி
- சந்திர சேனா
- சதி அகல்யா
- சாரங்கதாரா
- சிறுத் தொண்ட நாயனார்
- சுபத்ராஹரன்
- டம்பாச்சாரி
- துருவா (ஏஞ்சல் பிலிம்ஸ்)
- துருவா (பயனீர் பிலிம் கம்பெனி)
- தூக்கு தூக்கி
- நள தமயந்தி
- நந்தனார்
- நல்ல தங்காள் (பயனீர் பிலிம் கம்பெனி)
- நல்ல தங்காள் (ஏஞ்சல் பிலிம்ஸ்)
- நவீன சதாரம்
- பக்தராமதாஸ்
- பட்டினத்தார்
- பூர்ண சந்திரா
- மாயா பஜார்
- மார்க்கண்டேயன்
- மேனகா
- மோகினி ருக்மாங்கதா
- ரத்னாவளி
- ராஜ பூஜா
- ராஜாம்பாள்
- ராதா கல்யாணம்
- லலிதாங்கி
- லங்கா தகனம்
- ஹரிசந்திரா
- 1936:
- அலிபாதுஷா
- இந்திரசபா
- இரு சகோதரர்கள்
- உஷா கல்யாணம் (அல்லது) கிழட்டு மாப்பிள்ளை
- கருடா கர்வ பங்கம்
- கிருஷ்ணா அர்ஜுணா
- கிருஷ்ண நாரதி (அல்லது) நாரத கர்வ பங்கம்
- சந்திரஹாசன்
- சந்திரமோகன்
- சந்திரகாந்தா
- சதிலீலாவதி
- சத்யசீலன்
- சீமந்தினி
- தர்ம பத்தினி
- தரசா சங்கம்
- நளாயினி (சுந்தரம் டாக்கீஸ்)
- நளாயினி (ஓரியண்டல் சௌண்ட் பிக்சர்ஸ்)
- நவீன சாரங்கதாரா
- பக்த குசேலா
- பதி பக்தி
- பட்டினத்தார்
- பாமா பரிணயம்
- பாதுகா பட்டாபிஷேகம்
- பார்வதி கல்யாணம் (அல்லது) மூன்று முட்டாள்களின் சங்கீத கோஷ்டி
- பீஷ்ம பிரதிக்ஞா
- மகாத்மா கபீர்தாஸ் (அல்லது) மடையர்கள் சந்திப்பு
- மனோகரா
- (ஸ்ரீமத்) மகாபாரதம்
- மிஸ் கமலா
- மீராபாய்
- மெட்ராஸ் மெயில்
- ராஜா தேசிங்கு
- ருக்மணி கல்யாணம்
- லீலாவதி சுலோச்சனா
- வசந்த சேனா
- விஸ்வாமித்ரா
- வீர அபிமன்யூ
- ஸ்ரீமதி பரிணயம் (அல்லது) மன்னார்சாமி
