தமிழ் சினிமா பட்டியல் (1941-1942) - Tamil cinema list (1941-1942)
ஆக்கம்: viggie - நாள்: Thu, 10/13/2011 - 12:44
தமிழ் சினிமா பட்டியல் (1941-1942)
தமிழ் திரைப்படங்களின் வருடவாரியான வரிசைப் பட்டியல்.
ஆக்கம்: திரு.S.ஸ்ரீகாந்த்,M.A., வரலாறு, தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி, சிற்பங்கள், கோவில் சிலைகள், பிரணாயாமம் முதலியவற்றில் ஆர்வமுடையவர்.
- 1941:
- அசோக்குமார்
- அலிபாபாவும் 40 திருடர்களும்
- ஆரியமாலா
- இழந்த காதல் (அல்லது) சந்திரஹரி
- கச்ச தேவயானி
- கடம்பம்
- காமதேனு
- கிருஷ்ணகுமார்
- குமாஸ்தாவின் பெண்
- கோதையின் காதல்
- சபாபதி
- சாந்தா
- சாவித்திரி
- சுபத்ரா
- சூரிய புத்திரன்
- தர்ம வீரன்
- தயாளன்
- திருவள்ளுவர்
- பக்த கௌரி
- பிரேம பந்தன்
- மதன காமராஜன்
- மந்திரவாதி
- மணிமாலை
- ஆஷாடபூதி
- மைனரின் காதல்
- நவீன மார்கண்டேயா
- மானசதேவி
- ராஜா கோபிசிந்த்
- ராவண விஜயம்
- ரிஷ்ய சிருங்கர்
- வனமோகினி
- வேதவதி
- வேணுகானம்
- 1942:
- அல்லி விஜயம்
- அனந்த சயனம்
- ஆனந்தன்
- ஆராய்ச்சி மணி
- என் மனைவி
- கங்காவதார்
- கண்ணகி
- காலேஜ் குமாரி
- கிருஷ்ணபிடாரன்
- சம்சாரி
- சன்யாசி
- சதி சுகன்யா
- சிவலிங்க சாட்சி
- சோகமேளா
- தமிழறியும் பெருமாள்
- நந்தனார்
- நாரதர்
- பஞ்சாமிர்தம்
- திருவளத்தான்
- பிருதிவிராஜன்
- பூ கைலாஸ்
- மனமாளிகை
- மனோன்மணி
- மாயஜோதி
- ராஜசூன்யம்
