தமிழ் சினிமா பட்டியல் (1943-1946) - Tamil cinema list (1943-1946)
ஆக்கம்: viggie - நாள்: Thu, 10/13/2011 - 12:43
தமிழ் சினிமா பட்டியல் (1943-1946)
தமிழ் திரைப்படங்களின் வருடவாரியான வரிசைப் பட்டியல்.
ஆக்கம்: திரு.S.ஸ்ரீகாந்த்,M.A., வரலாறு, தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி, சிற்பங்கள், கோவில் சிலைகள், பிரணாயாமம் முதலியவற்றில் ஆர்வமுடையவர்.
- 1943:
- அருந்ததி
- அர்ச்சயம்
- வாமுனதிரை
- தில்லானா
- வானரசேனா
- உத்தமி
- காரைக்கால் அம்மையார்
- குபேரகுசேலா
- குமார குலோத்துங்கன் (அல்லது) அசட்டுப் பிள்ளை
- சிவகவி
- திவான் பகதூர்
- வேதகன்யா
- மங்கம்மா சபதம்
- தாசிப் பெண்
- 1944:
- தாசி அபரஞ்சி
- பத்ருஹரி
- பக்த அனுமான்
- பிரபாவதி
- பூம்பாவை
- மகாமாயா
- ராஜராஜேஸ்வரி
- ஜகதலப் பிரதாபன்
- ஹரிதாஸ்
- ஹரிச்சந்திரா
- 1945:
- என் மகன்
- கண்ணம்மா என் காதலி
- சாலி வாஹணன்
- சோ சோ (அ) கலிகால மைனர் (அ) பள்ளி நாடகம் (அ) சூரப்புலி
- பக்த காளத்தி
- பர்மா ரமணி
- பரஞ்சோதி
- மகாமாயா
- மீரா
- ஸ்ரீவள்ளி
- 1946:
- அர்த்தனாரி
- ஆரவள்ளி சூரவள்ளி
- உதயணன் வாசவதத்தா
- குமரகுரு
- குண்டலகேசி
- சாகாத யோகம்
- சித்ரா
- சுபத்ரா
- ஸ்ரீ முருகன்
- ராம் ரஹீம்
- ருக்மாங்கதன்
- லவங்கி
- வால்மீகி
- வித்யாபதி
- விஜயலட்சுமி
- விகடகவி
