தமிழ் சினிமா பட்டியல் (1947-1950) - Tamil cinema list (1947-1950)
ஆக்கம்: viggie - நாள்: Thu, 10/13/2011 - 12:42
தமிழ் சினிமா பட்டியல் (1947-1950)
தமிழ் திரைப்படங்களின் வருடவாரியான வரிசைப் பட்டியல்.
ஆக்கம்: திரு.S.ஸ்ரீகாந்த்,M.A., வரலாறு, தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி, சிற்பங்கள், கோவில் சிலைகள், பிரணாயாமம் முதலியவற்றில் ஆர்வமுடையவர்.
- 1947:
- ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி
- உதயணன் வாசவதத்தா
- ஏகாம்பவாணன்
- கஞ்சன்
- கன்னிகா
- கடகம்
- குண்டலகேசி
- செண்பகவல்லி
- சித்ரபகாவலி
- சுறுசுறுப்பு
- சுலோச்சனா
- தன அமராவதி
- தாய் நாடு
- தியாகி
- துளசி ஜலந்தர்
- தெய்வ நீதி
- நாம் இருவர்
- பக்த துளசி தாஸ்
- பங்கஜவல்லி
- பைத்தியக்காரன்
- பொன்னுருவி
- மதனமாலா
- மகாத்மா உதங்கர்
- மாலை மங்கை
- மிஸ் மாலினி
- ராஜகுமாரி
- ருக்மாங்கதன்
- விசித்திர வனிதா
- வீர வனிதா
- வேதாளபுரம்
- 1948:
- அபிமன்யூ
- அஹிம்சா யுத்தம்
- ஸ்ரீ ஆண்டாள்
- ஆதித்தன் கனவு
- இது நிஜமா?
- என் கணவர்
- கங்கணம்
- காமவல்லி
- கிருஷ்ண பக்தி
- கிருஷ்ண துலாபாரம்
- கோகுலதாசி (அல்லது) நவீன வள்ளி
- ஞான சௌந்தரி (ஜெமினி)
- ஞான சௌந்தரி (சிட்டாடல்)
- சந்திரலேகா
- சக்ரதாரி
- சம்சாரநௌகா
- சம்சாரம்
- சிகாமணி
- திருமழிசை ஆழ்வார்
- தேவதாசி
- பக்த ஜனா
- பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்
- பிலஹணன் (முபாரன்)
- பிலஹணன் (டி.கே.எஸ்)
- பிழைக்கும் வழி
- பூஜா
- மகாபலி
- மாரியம்மன்
- மோகினி
- ராம்தாஸ்
- ராஜமுக்தி
- ஸ்ரீ லக்ஷ்மி விஜயம்
- வானவில்
- வேதாள உலகம்
- கதம்பம்
- ஜீவஜோதி
- 1949:
- அபூர்வ சகோதரர்கள்
- இன்ப வள்ளி
- கனகாங்கி
- கன்னியின் காதலி
- கீதகாந்தி
- தேவமனோகரி
- நம்நாடு
- நல்லதம்பி
- நவஜீவனம்
- நாட்டிய ராணி
- பவளக்கொடி
- மங்கையற்கரசி
- மாயாவதி
- ரத்னகுமார்
- வாழ்க்கை
- வினோதினி
- வேலைக்காரி
- 1950:
- இதயகீதம்
- ஏழை படும் பாடு
- கிருஷ்ண விஜயம்
- சந்திரிகா
- திகம்பர சாமியார்
- பாரிஜாதம்
- பொன்முடி
- மந்திரகுமாரி
- மச்சரேகை
- மருதநாட்டு இளவரசி
- ராஜவிக்ரமா
- லைலா மஜுனு
- விஜயகுமாரி
