தமிழ் சினிமா பட்டியல் (1951-1954) - Tamil cinema list (1951-1954)
ஆக்கம்: viggie - நாள்: Thu, 10/13/2011 - 12:40
தமிழ் சினிமா பட்டியல் (1951-1954)
தமிழ் திரைப்படங்களின் வருடவாரியான வரிசைப் பட்டியல்.
ஆக்கம்: திரு.S.ஸ்ரீகாந்த்,M.A., வரலாறு, தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி, சிற்பங்கள், கோவில் சிலைகள், பிரணாயாமம் முதலியவற்றில் ஆர்வமுடையவர்.
- 1951:
- அண்ணி
- உண்மையின் வெற்றி
- ஓர் இரவு
- கலாவதி
- கைதி
- சம்சாரம்
- சர்வாதிகாரி
- சத்யவதனம்
- சிங்காரி
- சுதர்சன்
- சௌதாமினி
- தேவகி
- நிரபராதி
- பாதாள பைரவி
- மர்மயோகி
- மாயக்காரி
- மாயமான்
- மணமகன்
- மோகனசுந்தரம்
- ராஜாம்பாள்
- லாவன்யா
- வனசுந்தரி
- ஜீவிதநௌகா (பிச்சைக்காரி)
- ஸ்த்ரீ சாகசம்
- 1952:
- அம்மா
- அமரகவி
- அந்தமான் கைதி
- ஆண்
- என் தங்கை
- ஏழை உழவன்
- கலியுகம்
- கல்யாணி
- கல்யாணம் பண்ணிப்பார்
- காஞ்சனா
- காதல்
- குமாரி
- சின்னதுரை
- சியாமளா
- தர்மதேவதை
- தாய் உள்ளம்
- பணம்
- பராசக்தி
- புயல்
- பெண் மனம்
- மாப்பிள்ளை
- மாயரம்பை
- மூன்று பிள்ளைகள்
- ராணி
- வளையாபதி
- வெள்ளைக்காரன்
- ஜமீன்தார்
- 1953:
- அன்பு
- அவன்
- அழகி
- ஆசை மகன்
- இன்ஸ்பெக்டர்
- உலகம்
- அவ்வையார்
- என் வீடு
- கண்கள்
- குமாஸ்தா
- சண்டி ராணி
- சத்திய சோதனை
- திரும்பிப்பார்
- தேவதாஸ்
- நல்லவர்
- நாம்
- பணக்காரி
- பரோபகாரம்
- பூங்கோதை
- பெற்ற தாய்
- பொன்னி
- மதன மோகினி
- மனிதன்
- மருமகள்
- மனிதனும் மிருகமும்
- மனம் போல் மாங்கல்யம்
- மாமியார்
- மின்மினி
- முயற்சி
- ரோகினி
- லக்ஷ்மி
- லஞ்சம்
- வாழப் பிறந்தவன்
- வேலைக்காரி மகள்
- ஜாதகம்
- ஜெனோவா
- 1954:
- அந்த நாள்
- அம்மையப்பன்
- இல்லற ஜோதி
- என் மகள்
- எதிர்பாராதது
- கனவு
- கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
- கற்கோட்டை
- குடும்பம்
- கூண்டுக்கிளி
- சந்திரஹாரம்
- சொர்க்க வாசல்
- துளி விஷம்
- தூக்கு தூக்கி
- நண்பன்
- நல்ல காலம்
- பத்மினி
- பணம் படுத்தும் பாடு
- புதுயுகம்
- பெண்
- பொன் வயல்
- போன மச்சான் திரும்பி வந்தான்
- மலைக் கள்ளன்
- மனோகரா
- மதியும் மமதையும்
- மாங்கல்யம்
- ரத்தக் கண்ணீர்
- ரத்த பாசம்
- ராஜி என் கண்மணி
- சுகம் எங்கே?
- விடுதலை
- விளையாட்டு பொம்மை
- வீர சுந்தரி
- வைர மாலை
