தமிழ் சினிமா பட்டியல் (1955-1958) - Tamil cinema list (1955-1958)
ஆக்கம்: viggie - நாள்: Thu, 10/13/2011 - 12:39
தமிழ் சினிமா பட்டியல் (1955-1958)
தமிழ் திரைப்படங்களின் வருடவாரியான வரிசைப் பட்டியல்.
ஆக்கம்: திரு.S.ஸ்ரீகாந்த்,M.A., வரலாறு, தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி, சிற்பங்கள், கோவில் சிலைகள், பிரணாயாமம் முதலியவற்றில் ஆர்வமுடையவர்.
- 1955:
- ஆசை அண்ணா அருமை தம்பி
- உலகம் பலவிதம்
- எல்லாம் இன்பமயம்
- ஏழையின் ஆஸ்தி
- கள்வனின் காதலி
- கல்யாணம் செய்துக்கோ
- கணவனே கண்கண்ட தெய்வம்
- கதாநாயகி
- காதல் பரிசு (சாம்ராட்)
- காவேரி
- கிரக லட்சுமி
- குலேபகாவலி
- குணசுந்தரி
- கோமதியின் காதலன்
- கோடீஸ்வரன்
- செல்லப் பிள்ளை
- டவுன் பஸ்
- டாக்டர் சாவித்திரி
- நல்ல தங்கை
- நல்லவன்
- நம் குழந்தை
- நீதிபதி
- பெண்ணரசி
- போர்ட்டர் கந்தன்
- மகேஸ்வரி
- மங்கையர் திலகம்
- மாமன் மகள்
- மிஸ்ஸியம்மா
- முல்லை வனம்
- முதல் தேதி
- மேனகா
- மேதாவிகள்
- வள்ளியின் செல்வன்
- 1956:
- அமர தீபம்
- அலிபாபாவும் 40 திருடர்களும்
- ஆசை
- ஒன்றே குலம்
- கண்ணின் மணிகள்
- காலம் மாறிப் போச்சு
- குடும்ப விளக்கு
- குல தெய்வம்
- கோகில வாணி
- சதாரம்
- தாய்க்குப் பின் தாரம்
- தெனாலிராமன்
- நல்ல வீடு
- நன் நம்பிக்கை
- நாக பஞ்சமி
- நானே ராஜா
- நான் பெற்ற செல்வம்
- படித்த பெண்
- பாசவலை
- பிரேம பாசம்
- பெண்ணின் பெருமை
- மதுரை வீரன்
- மந்திரவாதி
- மர்ம வீரன்
- மறுமலர்ச்சி
- மாதர் குல மாணிக்கம்
- மூன்று பெண்கள்
- ரங்கூன் ராதா
- ரம்பையின் காதல்
- ராஜா ராணி
- வானரதம்
- வாழ்விலே ஒரு நாள்
- வெறும் பேச்சல்ல
- 1957:
- அம்பிகாபதி
- அன்பே தெய்வம்
- அலாவுதீனும் அற்புத விளக்கும்
- ஆரவல்லி
- இரு சகோதரர்கள்
- எங்க வீட்டு மகாலட்சுமி
- கற்புக்கரசி
- சமய சஞ்சீவி
- சக்கரவர்த்தி திருமகள்
- சௌபாக்கியவதி
- தங்கமலை ரகசியம்
- நீலமலைத் திருடன்
- பத்தினி தெய்வம்
- பக்த மார்க்கண்டேயன்
- பாக்யவதி
- புது வாழ்வு
- புதுமைப்பித்தன்
- புதையல்
- மகத நாட்டு இளவரசி
- மக்களைப் பெற்ற மகராசி
- மணாளனே மங்கையின் பாக்கியம்
- மணமகன் தேவை
- மல்லிகா
- மகாதேவி
- மாயா பஜார்
- முதலாளி
- யார் பையன்
- ராஜராஜன்
- ராணி லலிதாங்கி
- வணங்காமுடி
- 1958:
- அன்பு எங்கே
- அன்னையின் ஆணை
- அதிசய திருடன்
- அவன் அமரன்
- இல்லறமே நல்லறம்
- உத்தம புத்திரன்
- எங்கள் குடும்பம் பெரிசு
- கன்னியின் சபதம்
- கடன் வாங்கி கல்யாணம்
- காத்தவராயன்
- குடும்ப கௌரவம்
- சபாஷ் மீனா
- சம்பூர்ண ராமாயணம்
- சாரங்கதாரா
- செஞ்சிலட்சுமி
- செங்கோட்டை சிங்கம்
- திருமணம்
- திருடர்கள் ஜாக்கிரதை
- தேடி வந்த செல்வம்
- தை பிறந்தால் வழி பிறக்கும்
- நல்ல இடத்து சம்பந்தம்
- நாடோடி மன்னன்
- நான் வளர்த்த தங்கை
- நீலாவுக்கு நிறைஞ்ச மனசு
- பதிபக்தி
- பானை பிடித்தவள் பாக்கியசாலி
- பிள்ளைக் கனியமுது
- பூலோக ரம்பை
- பெரிய கோவில்
- பெற்ற மகனை விற்ற அன்னை
- பொம்மை கல்யாணம்
- மாலையிட்ட மங்கை
- மணமாலை
- மனமுள்ள மறுதாரம்
- மாங்கல்ய பாக்கியம்
- மாய மனிதன்
- வஞ்சிக்கோட்டை வாலிபன்
